24வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 24வது வார்டு பகுதியில் அமைந்துள்ள செங்குத்தர் நடுத்தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி இன்று (செப்டம்பர் 16) துவங்கியது. இந்த பணியை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் 24வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

