மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது
கைது
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்த போலீசார் 1000 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உட்பிரிவின் பெயரில் நேற்று இரவு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடைபெற்றது. தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையம் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனைகள் ஈடுபட்ட 24 நபர்கள் கைது செய்யப்பட்டன. இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1000 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story