புவனகிரி தொகுதியில் 2,49,163 வாக்காளர்கள்

புவனகிரி தொகுதியில் 2,49,163 வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியல் 

புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,49,163 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் வெளியிட்டார். இந்த நிலையில் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,23,508 போ், பெண் வாக்காளர்கள் 1,25,628 போ், இதரா் 27 போ், மொத்தம் - 2,49,163 வாக்காளா்கள் உள்ளனர்.

Tags

Next Story