25வது வார்டில் மேயர் சைக்கிளில் சென்று ஆய்வு

X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (மே 25) 25வது வார்டுக்கு உட்பட்ட தமிழ் சங்க தெரு, அண்ணா தெரு, நேதாஜி சுபாஷ் போஸ் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் சென்று கழிவுநீர் ஓடை தூர் வாரிடவும், தேங்கிய குப்பைகளை அகற்றிடமும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Next Story

