25வது வார்டில் அடைப்புகளை சரி செய்த மேயர்

25வது வார்டில் அடைப்புகளை சரி செய்த மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று காலை 25வது வார்டு பகுதிகளில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது டவுன் சுவாமி சன்னதி தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் பைகளால் அடைக்கப்பட்டிருப்பதை பார்த்து உடனடியாக அதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து அடைப்புகளை சரி செய்தனர்.
Next Story