25வது வார்டில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஜூலை 26) திருநெல்வேலி மண்டலம் 25வது வார்டு பகுதியில் தனது சைக்கிள் சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். அப்பொழுது கால்வாயில் ஓடை மண் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்பொழுது திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story

