போக்சோ வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சஞ்சய்

பழநி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
பழநி அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சஞ்சய் , 25 , என்பவர் கைது செய்யப்பட்டார்.இவருக்கு 25ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த ஆண்டில் 24 பேருக்கு போக்சோ வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story