26வது வார்டில் ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

26வது வார்டில் ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 26வது வார்டு
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலத்திற்குட்பட்ட 26வது வார்டு மேட்டுத் தெருவில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இதில் 26வது வார்டு கவுன்சிலர் பிரபாசங்கரி பொன்னையா பாண்டியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்‌. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story