தேனியில் 26 புதிய தானியங்கி மழைமானிகள்
ஆட்சியர் அலுவலகம்
தேனி மாவட்டத்தில் 26 புதிய தானியங்கி மழைமானிகள் மற்றும் ஒரு வானிலைமானி நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் புதிதாக 26 தானியங்கி மழைமானி ஒரு வானிலைமானி நிலையங்கள் அமைய உள்ளது. குறிப்பாக பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் 2024 வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் இவை அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இதனால் மழையின் அளவு துல்லியமாக அளவீடு செய்ய உதவிடும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story