27வது வார்டில் தூய்மை பணி தீவிரம்

27வது வார்டில் தூய்மை பணி தீவிரம்
X
தூய்மை பணி தீவிரம்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 27வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு மவுண்ட் ரோடு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில் உள்ள பெட்டி குப்பைகள் கடந்த இரண்டு நாட்களாக டிப்பர் லாரி மூலம் தீவிரமாக அகற்றப்பட்டு வருகின்றது. இதற்கான ஏற்பாட்டினை 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் உலகநாதன் செய்திருந்தார். இந்த குப்பைகள் அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story