27வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை

27வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை
X
27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன்
திருநெல்வேலி மாநகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் உலகநாதன் இன்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் 27வது வார்டில் உள்ள வ.உ.சி தெருவில் தற்சமயம் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு டவுன் பஸ் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story