28 படுக்கைகள் கொண்ட பிரத்யேக தனி வார்டு ஏற்பாடு

28 படுக்கைகள் கொண்ட பிரத்யேக தனி வார்டு ஏற்பாடு

மருத்துவமனை 

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்குநோய் பாதித்தவர்களுக்கு சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்குநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 28 படுக்கைகள் கொண்ட பிரத்யேக தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இதுவரை யாரும் அறிகுறி இல்லை. சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் டெங்கு யாருக்கும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story