திருநெல்வேலியில் 283 மில்லி மீட்டர் மழை பதிவு

திருநெல்வேலியில் 283 மில்லி மீட்டர் மழை பதிவு

பைல் படம் 

திருநெல்வேலி மாவட்டத்தில் 28.3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கனமழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இன்று (மே 16) காலை 8 மணி நிலவரப்படி 283 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப்பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story