கரூரில் மிதமான மழை
கரூர் மாவட்டத்தில் 2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு கிருஷ்ணராயபுரத்தில் ஒரு மில்லி மீட்டர் குளித்தலையில் ஒரு மில்லி மீட்டர் என இரண்டு மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 0.17 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது.
Next Story