கள்ளக்குறிச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான 2ஆம் கட்ட சுழற்சி முறை
அதிகாரிகள் பங்கேற்பு
கள்ளக்குறிச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான 2ஆம் கட்ட சுழற்சி முறை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்ட சுழற்சி முறை (Second Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் தலைமையில்,
தேர்தல் பொதுப் பார்வையாளர் அசோக் குமார் கார்க், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இன்று (07.04.2024) நடைபெற்றது.
Tags
Next Story