3 நாட்கள் வீட்டு வசதி பொருட்கள் கண்காட்சி.
Madurai King 24x7 |18 Dec 2024 7:31 AM GMT
மதுரையில் 3 நாட்கள் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.
மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சங்கத்தின் சார்பில் தமுக்கம் மாநாடு அரங்கில் வருகிற டிசம்பர் 22, 23, 24, 25 ஆகிய 4 தேதிகளில் டி எப் எம் ஏ டி ரேடு போ 2024 என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 120க்கும் மேற்பட்ட அரங்குகளில் உணவுப்பொருட்கள் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story