3 நாள் பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள்..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆத்மா திட்டத்தில் வெளிமாவட்ட கண்டுணர்வு பயிற்சிக்கான 3 நாள் பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.மோகனசந்திரன் சந்தித்து வழி அனுப்பி வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆத்மா திட்டத்தில் வெளிமாவட்ட கண்டுணர்வு பயிற்சிக்கான 3 நாள் பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.மோகனசந்திரன் சந்தித்து வழி அனுப்பி வைத்தார்கள். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த 40 விவசாயிகள் 03.02.2025 முதல் 05.02.2025 முடிய திருச்சி மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி வெப்பமண்டல பழச்செடிகளுக்கான மகத்துவ மையத்திலும், 04.02.2025 முதல் 06.02.2025 முடிய மன்னார்குடி வட்டாரத்தை சேர்ந்த 40 விவசாயிகள், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் தோட்டக்கலை பயிர்களுக்கான அறுவடை பின்சார்ந்த தலைப்பிலான தொழில்நுட்ப பயிற்சிக்காக கலந்து கொள்கிறார்கள்.
Next Story