3-ம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவமையத்தை துவக்கி வைத்த ஆட்சியர்.

3-ம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவமையத்தை துவக்கி வைத்த ஆட்சியர்.
X
3-ம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவமையத்தை துவக்கி வைத்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி நகராட்சி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பழைய வளாகத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவமையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், நேற்று துவக்கி வைத்தார். உடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகரன், மாவட்ட சமூகநல அலுவலர் சக்தி சுபாசினி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story