சிவகிரியில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது

X
கைது
நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட ஒப்பனையாள்புரம் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய கடற்கரை (60), பால்துரை (37), பெரிய முருகன் (48), ஆகிய மூவரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது மேலும் வேட்டையாடிய மான் கொம்புகளையும் பறிமுதல் செய்து இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு சிவகிரி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
