ஆரணியில் பிட்பாக்கெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஆரணியில் பிட்பாக்கெட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட பிட்பாகெட் திருடர்கள்

ஆரணியில் பிட்பாக்கெட் வழக்குகளில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் களம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றவாளிகள் பிட்பாக்கெட் வழக்குகளில் தொடர்புடைய ஆந்திரா மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், சூர்யா, நாகேந்திரன் ஆகிய மூன்று திருடர்களை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story