மயிலாடுதுறை அருகே குடோனில் புகுந்த 3   பாம்புகள்  பாம்புபிடி வீரரிடம் சிக்கியது

மயிலாடுதுறை அருகே  குடோனில் புகுந்த 3   பாம்புகள்  பாம்புபிடி வீரரிடம் சிக்கியது

மயிலாடுதுறை அருகே குடோனில் புகுந்த 3   பாம்புகள்  பாம்புபிடி வீரரிடம் சிக்கியது

வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
மயிலாடுதுறை செம்பனார்கோவில், பரசலூர் சாலையில் உள்ள, சாக்கு குடோன் உட்புறம் பொருத்தியுள்ள சிசிடிவி பதிவினை நேற்று மாலை 3 மணியளவில் தற்செயலாக பார்வையிட்ட அதன் உரிமையாளர், அங்கு பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி கொஞ்சு குலாவிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு பதறிப் போனார். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, பாம்புபிடி வீரரான ஸ்னேக் பாண்டியன் சென்று தேடி 3 சாரைப் பாம்புகளைக் கண்டு அவற்றை லாவமாக பிடித்தார் . இதில், பெண் பாம்பு 6 அடி நீளம்,கொண்டது என்பதும், ஆண் பாம்பு ஒன்று 7 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை, மற்றொன்று 8 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பாம்புகளையும் பத்திரமாக பிடித்த பாண்டியன், அவற்றை வனப்பகுதியில் விடுவித்தார்

Tags

Next Story