மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள்

X
மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கீழ்தளத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் வழங்கினார். துறை ரீதியான அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
