33,34வது வார்டுகளுக்கான முகாம்

33,34வது வார்டுகளுக்கான முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நெல்லை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 29) பாளையங்கோட்டை மண்டலம் 33,34வது வார்டு பகுதிகளுக்கு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெற்றனர்‌.
Next Story