₹39.16 லட்சம் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
₹39.16 லட்சம் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
கெங்கவல்லி : சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் நடுவலூர் ஊராட்சியில், வடகோடி மயானம் முதல் பரந்தாமன் காடு வரை கப்பிச்சாலை, சரஸ்வதி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் மாரியம்மன் கோயில்வரை சிமெண்ட் கான்கிரிட் சாலை, விஜயன் நகரில் கான்கிரீட் கால்வாய் சிமெண்ட் சாலை ஆகிய ₹39.16 லட்சம் மதிப்பீட்டில் நடக்கிறது.
இப்பணிகளை கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் விஜயேந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிடி ஓ பரமசிகெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் ₹39.16 லட்சம் மதிப்பீட்டிலான திட்டபணிகளை,கெங்கவல்லி ஒன்றிய குழு துணை தலைவர் விஜயேந்திரன், தொடங்கி வைத்தார்.
பிடிஒ தாமரைச்செல்வி, நடுவலூர் ஊராட்சி தலைவர் மூக்கன், துணை தலைவர் செந்தில்குமார். வார்டுகவுன்சிலர் சின்னதுரை, ஊராட்சி செயலாளர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story