புளியங்குடியில் 3வது திருமணம் செய்தவர் கைது
கைது செய்யப்பட்டவர்
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பட்டகுறிச்சி கிராமத்தை சேர்ந்த காயத்ரி(25) என்பவர், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த அருள்ராயன் (40) என்பவர் தன்னை ஏமாற்றி 3 வது திருமணம் செய்ததாகவும் மேலும் அடித்து துன்புறுத்துவதாகவும் புளியங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அருள்ராயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story