4 வயது சிறுவன் பலி
Erode King 24x7 |12 Dec 2024 2:59 AM GMT
கணவன் மனைவி இடையேயான தகராறில் கணவன் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்தால் சிறுவன் பலி
ஈரோட்டில் கடந்த 8ம் தேதி கணவன் மனைவி இடையேயான தகராறில் கணவன் திருமலை செல்வன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்த போது 4வயது மகன் நிகில் மீது தீபரவி 70% தீக் காயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் நிகில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் நிகில் பரிதாபமாக உயிரிழந்தான் இதற்கு முன்னதாக தாய் சுகன்யா கொடுத்த புகாரின்பேரில் தந்தை திருமலை செல்வனை ஈரோடு வடக்கு காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Next Story