4 சவரன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை!

4 சவரன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை!
X
4 சவரன் தங்க நகை கொள்ளை- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ‌.
வேலூர் மாவட்டம் இறைவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (49). இவர் வேலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சின்னசேரி செல்லும் அரசு டவுன் பேருந்தில் சென்றார். அப்போது தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி துணிப்பையில் வைத்து கொண்டு சென்றார். திடீரென தங்க சங்கிலி காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story