4 அடி நீளம் கொண்ட மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு

X
நெல்லை மாநகர சுத்தமல்லி காவல்நிலைய பின்புறம் உள்ள கே.எம்.ஏ நகரை சேர்ந்தவர் ஷேக் பரித். இவரது தோட்டத்திற்குள் இன்று காலை சுமார் 4 அடி நீளம் கொண்ட மண்ணுளி பாம்பு நுழைந்துவிட்டது. உடனே அந்த பாம்பை அவர் பத்திரமாக பிடித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.காவல் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பாம்பை ஒப்படைத்தார்.
Next Story

