4வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

4வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 4வது வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமினை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து முகாம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.இந்த நிகழ்வின்போது தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதி, 4வது வார்டு கவுன்சிலர் வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story