திருவண்ணாமலை அருகே 4 பேர் கைது
குட்கா விற்றவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அருகே தற்கொலைக்கு தூண்டியதாக நால்வரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆடு திருடியதாக கூறப்படும் முருகன் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்ததால் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முருகன் அளித்த வாக்குமூலத்தின் பேரில் ஊர் நாட்டாமை உட்பட நான்கு பேரை செங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story