திண்டுக்கல்லில் படுகொலை செய்த வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மாவட்ட எஸ்பி
திண்டுக்கல் சி. கே. சி. எம். காலணியில் மார்ச்-24-ஆம் தேதி வீரகௌத்தம் என்பவர் வெட்டி படுகொலை செய்த நிலையில் திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் அருண்குமார், அஜய் குமார், சூர்யா, மோகனசுந்தரம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் சி. கே. சி. எம். காலணியில் மார்ச்-24-ஆம் தேதி வீரகௌத்தம் என்பவர் வெட்டி படுகொலை செய்த நிலையில் திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் அருண்குமார், அஜய் குமார், சூர்யா, மோகனசுந்தரம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றச் செயலை குறைக்கும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் கீழ் இன்று ஆட்சியர் குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார்.
Tags
Next Story