கொலை வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை

கொலை வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை

கொலை வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றவாளி கொலை வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை என உத்தரவு.
நிலக்கோட்டை, தினகரன், சங்கிலி ராஜ் இடையே கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் சங்கிலி ராஜ் தினகரனை வெட்டினார்.இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட சங்கிலிராஜுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.500 அபராதமும் விதித்து, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா நேற்று(பிப்.13) உத்தரவிட்டார்.

Tags

Next Story