லஞ்ச வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

லஞ்ச வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

 ஜெயபிரகாசம் 

கோத்தகிரியில் மின்கம்பத்தை மாற்ற லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனது நிலத்தில் வீடுகட்ட தடையாக இருந்த மின் கம்பியை அப்புறப்படுத்த 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதம் விதித்து உதகையில் உள்ள உதவி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உதகையில் உள்ள உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் லஞ்சம் வாங்கிய போர்மேன் ஜெயபிரகாசத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கட்டது.




Tags

Next Story