400ஆண்டுகளாக இருக்கும் பிள்ளையார் கோயிலை திமுக நிர்வாகிகள் கோவிலை அகற்ற முயற்சி

உடனடியாக பிள்ளையார் கோயிலை அகற்றும் முயற்சியில் கைவிட வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை சந்திப்பீர்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக நிர்வாகிகள் இந்து முன்னணி
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா கொளக்காநத்தம் கிராமத்தில் சுமார் 400ஆண்டுகளாக இருக்கும் பிள்ளையார் கோயிலை திமுக நிர்வாகிகள் தூண்டுதலால் அந்த கோவிலை அகற்ற முயற்சி செய்தனர் , உள்ளூர் மக்களின் அழைப்பை ஏற்று பாரத ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வனோடு கழக நிர்வாகிகள் இந்து முன்னணி அமைப்பினர் உடனடியாக அங்கு விரைந்து அதை தடுத்து நிறுத்தியதோடு, அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்டனங்களை தெரிய தெரிவித்தனர் அதோடு இந்த செயலை உடனடியாக கைவிட வேண்டும் இல்லையென்றால் மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story