ஆத்தூரில் அரசுப் பள்ளியின் 40ஆயிரம் மதிப்புள்ள கட்டுக்கற்கள் திருட்டு

ஆத்தூரில் அரசுப் பள்ளியின் 40ஆயிரம் மதிப்புள்ள கட்டுக்கற்கள் திருட்டு

அரசுப் பள்ளி

ஆத்தூர் அருகே பைத்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 40 ஆயிரம் மதிப்புள்ள கட்டிடம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கட்டு கற்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பள்ளியில் கட்டுமான பணிக்கான அப்பகுதியில் 40 ஆயிரம் மதிப்புள்ள கட்டுக்கற்கள் வைக்கப்பட்ட நிலையில் மறுமணவர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story