தேனி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 40,869 பேர் பங்கேற்பு

X
கோப்பு படம்
தேனி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 40,869 பேர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனி 46, ஆண்டிபட்டி 21, போடிநாயக்கனூர் 18, பெரியகுளம் 24 , உத்தமபாளையம் 45 என மொத்தம் 154 மையங்களில் ஜூன் 9ஆம் தேதி டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் தாலுகா வாரியாக தேனி 12,433 , ஆண்டிபட்டி 5098, போடிநாயக்கனூர் 5190, பெரியகுளம் 6610, உத்தமபாளையம் 11538 பேர் என 40,869 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Tags
Next Story
