41வது நாள் மண்டல கலச பூஜை!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பிரசித்தி பெற்ற ஆதி வராகி அம்மன் கோயிலில் இன்று (ஆக.17) ஞாயிற்றுக்கிழமை, 41வது நாள் மண்டல கலச பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், யாகத்தில் கலந்து கொண்டனர். உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்து, கலசங்களை அம்மன் முன் வைத்து வழிபாடு செய்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
Next Story

