41 அடி உயர சிவலிங்கத்திற்கும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம்

சிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயத்தில் 41 அடி உயர சிவலிங்கத்திற்கும் நந்தியம் பெருமானுக்கும் கிரேன் மூலம் பால் அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம்
சிவராத்திரியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயத்தில் 41 அடி உயர சிவலிங்கத்திற்கும் நந்தியம் பெருமானுக்கும் கிரேன் மூலம் பால் அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம். திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத முத்தீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர சிவலிங்கத்துக்கு ராட்சத கிரேன் மூலம் 1008 லிட்டர் பால். அபிஷேகம் இன்று செய்யப்பட்டது. சிவபெருமானுக்கு நடைபெற்ற பால் அபிஷேகத்தை திருப்பாச்சூர் புள்ளரம்பாக்கம் புட்லூர் காக்கலூர் அதிகத்தூர் திருவள்ளூர் பெரும்பாக்கம் ஈக்காடு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை பக்தி பரவசத்துடன் மகா தீப தரிசனம் செய்தனர்.
Next Story