43ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்காவனூர் பவளத்துறை கிராமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் 43ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கிராம நிர்வாகிகளின் ஒருங்கிணைத்த பணியால், விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
Next Story

