43வது வார்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்

43வது வார்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டு பகுதியில் அமைந்துள்ள வசந்தபுரம் இரண்டாவது தெற்கு தெரு பகுதியில் மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 27) ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.இந்த ஆய்வின்போது 43வது வார்டு கவுன்சிலர் சுந்தர் உடன் இருந்தார்.
Next Story