தேனியில் தனியார் விடுதியில் 4.49 லட்சம் பறிமுதல் !

தேனியில் தனியார் விடுதியில் 4.49 லட்சம் பறிமுதல் !

தேர்தல் அலுவலர்

தேனியில் உள்ள தனியார் விடுதிகளில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். உரிய ஆவணங்கள் இன்றி 4,49500 பறிமுதல் செய்தனர்.
தேனியில் உள்ள தனியார் விடுதிகளில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதில் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் கார்த்திக் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 4,49500 பறிமுதல் செய்தனர். அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story