4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள், போலீசார் உடன் ரோந்து சென்ற போது அவருக்கு கிடைத்த தகவல்படி காந்திநகர் மெயின் ரோட்டில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

மோகன், நவீன்குமார், கவின், மோகன்ராஜ், ஆகிய 4 பேரையும் சோதனையிட்டபோது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 4½ கிலோ கைப்பற்றப்பட்டது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கோபி, அலெக்ஸ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story