45-ஆம் ஆண்டு குலதெய்வ வழிபாட்டு விழா

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி

செங்குந்தர் குல ஆறுமுகம் கோத்திரத்தார் குலதெய்வ 45-ஆம் ஆண்டு வழிபாட்டு விழா.
திருச்செங்கோடு மலையடிக்குட்டையில் அமைந்துள்ள செங்குந்தர் குல ஆறுமுகம் கோத்திரத்தார் குலதெய்வமாகிய அருள்மிகு வெங்கடாசலபதி, அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் 45-ஆம் ஆண்டு குலதெய்வ வழிபாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு யாக பூஜை, அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story


