46வது வார்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
Tirunelveli King 24x7 |20 Oct 2024 3:24 AM GMT
குடிநீர் குழாய் அமைக்கும் பணி
நெல்லை மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் சரிவர மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இது குறித்து மாமன்ற உறுப்பினர் ரம்ஜான் அலி தொடர்ந்து மாநகராட்சி மன்ற கூட்டங்களில் மேயரிடம் வலியுறுத்தினார்.இந்த நிலையில் இன்று காஜாநாயகம் தெரு, மைலக்காதர் தெரு ஆகிய தெருகளில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதனை கவுன்சிலர் ரம்ஜான் அலி ஆய்வு மேற்கொண்டார்.
Next Story