கிருஷ்ணகிரி:46 சேவைகள் கொண்ட முகாம் துவங்கி வைத்த ஆட்சியர், எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி:46 சேவைகள் கொண்ட முகாம் துவங்கி வைத்த ஆட்சியர், எம்.எல்.ஏ.
X
கிருஷ்ணகிரி:46 சேவைகள் கொண்ட முகாம் துவங்கி வைத்த ஆட்சியர், எம்.எல்.ஏ.
பொதுமக்களுக்கு அனைத்து திட்டங்களும் ஒரே இடத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சி கிட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" 46 சேவைகள் கொண்ட திட்ட முகாமில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் ஏராளமானோர். கலந்து கொண்டனர்.
Next Story