46வது வார்டில் உடைந்து செல்லும் குடிதண்ணீர்

46வது வார்டில் உடைந்து செல்லும் குடிதண்ணீர்
X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம்
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டுக்கு உட்பட்ட சமயானா காதர் மீத்தேன் மூப்பன் தெரு எதிரில் உள்ள டவுன் சாலையில் இன்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் வீணாக சாலையில் சென்றது.இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சகதியாக காட்சி அளித்தது. இவ்வாறு உடைந்து செல்லும் தண்ணீரை சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story