46வது வார்டில் கழிவுநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணி

46வது வார்டில் கழிவுநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணி
X
கழிவுநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணி
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டுக்கு உட்பட்ட மவுண்ட் ரோடு பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவு நீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை இன்று (செப்டம்பர் 6) 46வது வார்டு கவுன்சிலர் ரம்ஜான் அலி நேரில் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினார். இந்த ஆய்வின்போது திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story