46 சதவிகிதம் வரி விதிப்பால் வெங்காய ஏற்றுமதி தடை

46 சதவிகிதம் வரி விதிப்பால் வெங்காய ஏற்றுமதி தடை

மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 46 சதவிகிதம் வரி விதித்துள்ளதால் திண்டுக்கல்லில் வெங்காய ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 46 சதவிகிதம் வரி விதித்துள்ளதால் திண்டுக்கல்லில் வெங்காய ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென்றே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் சின்னவெங்காயம், பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 46 சதவிகிதம் வரி விதித்துள்ளதால் வெங்காய ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story