493 மதிப்பெண் பெற்று மாணவன் சாதனை!

493 மதிப்பெண் பெற்று மாணவன் சாதனை!

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவன் எஸ். மாதவன் 493 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவன் எஸ். மாதவன் 493 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவன் எஸ். மாதவன் 493/500 மதிப்பெண்கள் பெற்றார். இதில் தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 98, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவருக்கு தமிழ் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story