மே5ல் வணிகர் தின மாநாடு : வணிகர் சங்க பேரவைத் தலைவர் அறிவிப்பு

மே 5 ல் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் மத்திய மாநில அரசுகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள் இடம்பெறும் வணிகர் தின மாநாட்டில் வைகோ திருமாவளவன் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர்
திருவள்ளூர் பொன்னேரி நகராட்சியில் வணிக வரியை கூடுதலாக வசூல் செய்ய முயல்கிறார்கள் அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் ஒரே வணிக உரிமை கட்டணத்தை வசூல் செய்யவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க தவறினால் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் மே 5 ல் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் மத்திய மாநில அரசுகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள் இடம்பெறும் வணிகர் தின மாநாட்டில் வைகோ திருமாவளவன் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கின்றனர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சௌந்தராஜன் தெரிவித்தார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தச்சூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் சௌந்தராஜன் பொது செயலாளர் மெஸ்மர்காந்த் வெள்ளையன் கலந்து கொண்டு மே 5ல் 42வது வணிகர் தின விழா மாநாடு தாம்பரம் படப்பை பகுதியில் நடைபெறுவதை ஒட்டி வணிகர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர் பின்னர் வணிகர் சங்க பேரவை தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் துறை மூலம் வணிக உரிமை கட்டணம் 650 ரூபாய் 3500 ரூபாயாக உயர்த்தி பின்பு வணிகர் சங்க கோரிக்கையை ஏற்று பழையபடி கட்டணத்தை மீண்டும் மாற்றி அமைத்தார்கள் ஆனாலும் தமிழக அரசு அதிகாரிகள் எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ இந்த அளவுக்கு வசூல் செய்ய முயல்கிறார்கள் பொன்னேரி நகராட்சியில் வணிக உரிமை கட்டணம் 3000 கட்ட நிர்பந்தம் செய்கிறார்கள ஆன்லைன் வர்த்தகத்தால் இந்தியா முழுவதும் இரண்டு லட்சம் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மே 5 ல் நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் மத்திய மாநில அரசுகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள் இடம்பெறும் வணிகர் தின மாநாட்டில் வைகோ திருமாவளவன் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் எங்களுடைய கோரிக்கையை அரசு செவி சாய்த்தால் வாழ்க என்றும் செவி சாய்க்க மறுத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்
Next Story